Friday, May 2, 2014

Watch Hidden Movie in Windows XP:

1. Click on the Start and then Run. In the window appearing, type telnet and click OK.

2. Then a black window appears, Type o ( it is small O,not zero. So be careful) where cursor is blinking and hit Enter.

3. Now type the line given below and press Enter
towel.blinkenlights.nl      
                                                    
4. Wait for a minute as it will connect to the telnet server, Once the connection is established, the credits of movie will appear and the hidden Star Wars movie in your Windows XP will start playing in ASCII format...... Enjoy :)

Thursday, April 10, 2014

உங்கள் PENDIRVE-i    RAMஆகா மாற்ற வேண்டுமா ? 


கணினியில் பல தொழில்நுட்பம் வந்துவிட்ட நிலையில் அவற்றின் பயன்பாடுகளை பயன்படுத்த தேவைப்படும் நினைவாற்றலின் அளவை எண்ணி பார்க்கும் போது பகல் கனவாகவே உள்ளது.இப்பிரச்சனையை கணனியின் RAM அளவை அதிகரிக்கும் பொழுது சரி செய்யலாம். ஆனால் RAMன் விலை  RAMன் விலை அதிகமென்பதால் நாம் பயன்படுத்தும் Pendriveவை RAM ஆக மாற்றி பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும்  வழிமுறை :
1. பயன்படுத்தும் Pendriveவில் உள்ள அனைத்து தகவலையும் நீக்கிவிட்டு Pendriveவை கனணியின் USB portல் பொருத்த வேண்டும் .

2. MY COMPUTER யை Right click செய்து அந்த menuவில் உள்ள PROPERTIES யை click செய்யவும்.
3. அடுத்ததாக தோன்றும் system properties menu வில் உள்ள advanced என்ற tab யை click செய்யவும்.

4. Setiing என்பதை Click செய்க
5.Performance window வில் advance க்கு கீழாக உள்ள change யை click செய்யவும்.
6. தோன்றும் அடுத்த window வில் உள்ள உங்களின் pendrive தோற்றத்தை select செய்து custom size யை தெரிவு செய்யவும்.
7. Initial Size:1020 ,Maximum size:1020 என மாற்றம் செய்யவும். இந்த அளவை உங்களின் pendive அளவை பொறுத்து மாற்றி அமைக்கலாம்.
8. set என்பதை click செய்யவும்.
9. கடைசியாக ok செய்தவுடன் கனணியை restart செய்யவும்


























Sunday, April 6, 2014

How To Hide Drives in Windows


1.Go to run .
2.Type "diskpart".
3.Type "list volume".
4.Now select the volume you want to hide by typing "select volume n"(n is the volume number against the drive you want to hide).
eg: select volume 2.
5.Type "revome letter x"(x is the drive name).eg: remove letter D.
Done, now check my computer .
If you want to show the drive again then repeat step 1 to 4 then type "assign letter x".
**Dont try with drive C **
** If you have locked something with Folder lock or other software then after assigning the drive everything will be unlocked ;)**

Like ·  · 

Tuesday, March 18, 2014


அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு ஜாலியான ------------------------------------------------------------------இலவச மென்பொருள்:

-------------------------------



இன்று நாம் பார்க்க போகும் மென்பொருள் ஒரு சூப்பர் மென்பொருள். நம்முடைய மானிட்டரில் உயிருள்ள ஈக்கள் உலாவினால் எப்படி இருக்கும். மானிட்டர்ல எப்படி உயிருள்ள ஈக்கள் உலாவும் என்று கேட்டால் நீங்கள் இந்த மென்பொருளை உங்கள் கணினியில் இணைத்து பாருங்கள் என்ன நடக்கிறது என்று. உங்களுக்கே ஆச்சரியமா இருக்கும். இவை உயிருள்ள ஈக்கள் எப்படி உலாவுமோ அதே போன்று அந்தந செயல் இருப்பதால் இதை நம் குழந்தைகளுக்கு காட்டி அவர்களை குஷி படுத்தலாம். எதெதுக்கோ மென்பொருள் இணைக்கிறோம் நம் குழந்தைகளை குஷிபடுத்த ஒரு மென்பொருள் போட்டால் தான் என்ன.
கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
1)மென்பொருள் டவுன்லோட் செய்த உடன் வரும் ZIP பைலை EXTRACT செய்து கொள்ளுங்கள்.
2)FLY ON DESKTOP என்ற .EXE பைலை டபுள் க்ளிக் செய்து உங்கள் கணினில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
3)இப்படி மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்தவுடன் இந்த மென்பொருளை ஓபன் செய்தால் உங்கள் டெஸ்க்டாப்பில் ஈக்கள் ஓடுவதை காணமுடியும்.
4)உண்மையிலேயே நிஜ ஈக்கள் போல உள்ளது தான் பார்ப்பதற்கும் நன்றாக இருக்கு.
5)இதில் உங்களுக்கு குறிப்பிட்ட ஈயை நீக்க வேண்டுமென்றால் அந்த ஈயின் மீது கர்சரை வைத்து இரண்டு முறை க்ளிக் செய்யுங்கள் அது காணமல் போகும்.
6)உங்களுக்கு மேலும் ஈக்களை சேர்க்க விரும்பினால் கீழே டாஸ்க்பாரில் உள்ள ஈயின் மீது வலது க்ளிக் செய்து ஈக்களை சேர்த்து கொள்ளலாம், குறைத்து கொள்ளலாம்.
7)இதை ரன் பண்ண பிறகு உங்க பசங்களுக்கு காட்டுங்க ஆச்சரிய படுவாங்க.
download link:
http://www.drive-software.com/flyondesktop.html

Friday, March 14, 2014

மொபைல் நேரத்திற்கு ஏற்ப மாறும் கடவுச்சொல் அமைக்க

மொபைல் நேரத்திற்கு ஏற்ப மாறும் கடவுச்சொல் அமைக்க

நாளுக்கு நாள்  தொழில்நுட்பம் வளந்து கொண்டிருக்கின்றது என்பதற்கு சான்றாக புதிய வகை மென்பொருட்களும் வந்த வண்ணமே இருக்கின்றன . நாம் அனைவரும் அறிந்த  ஆன்ட்ராய்ட்  பலரின்  அன்றாட தேவைகளில் ஒன்றாகிவிட்டது அன்றாட பணிகளை மேற்கொள்ள பணிகளை இலகுவாக்க புதிய அப்ளிகேஷன்களை வெளியிட்டு வருகின்றது குறிப்பிட தக்கது அதன் தொடர்ச்சியாக   இந்த மென்பொருளையும் வெளியிட்டுள்ளது 

அற்புதமான இந்த மென்பொருளால் உங்கள்  தொலைபேசியில் காட்டும் நேரத்திற்கு ஏற்ப  அதன் கடவுச்சொல் மாறுகின்றது . இது மிகப்பெரிய பாதுகாப்பு என்று சொல்லலாம்  திருடர்களிடம் இருந்து பாதுகாக்க  இந்த மென்பொருள் பயன் படும் என்பதில் சந்தேகம் இல்லை நீங்கள் செய்ய வேண்டியது  இந்த அப்ளிகேஷன் மூலமாக தான் கடவுசொல் போட்டேன் என்பதை தெரிவிக்காவிடின்  இது பெரிய பாதுக்காப்பாக்க  இருக்கும்    
நேரம் மூலமாக   கடவுச்சொல்  அமைப்பதாயின்  உதாரணத்திற்கு 12:05 என்றால்  1205 என்று உங்கள் கடவுசொல் இடவேண்டும்  

இதில் இரண்டு முறை  இடக் கூடியதாகவும்  வடிவமைக்கலாம் உதாரணத்துக்கு  12051205 என்று அமையும் 

மற்றும் கண்ணாடி விம்பவடிவம் உதாரணம் 12055012 என்று அமையும் 

மேலும்  நமக்கு ஏற்றால் போல இரகசிய என்னுடம் கொடுக்கவும் முடியும் என்பது  தனி தன்மை 
https://play.google.com/store/apps/details?id=com.cunninglogic.dynamicpin

Wednesday, March 12, 2014



Hard Disk -ஐ பாதுக்காப்பது எப்படி?



உங்கள் கம்ப்யூட்டர் இ யங்கிக் கொண்டு இருக் கும் போது, ஏதாவது பி ரச்சினைகளினால் கம் ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செ ய்யசொல்லி அப்படி செ ய்தால் hard disk இல் கு ப்பை உருவாகும். இது போல பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால்
திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்து விடும்.
மனிதன் வேலை நிறுத்தம் செய் தால் சம்பளம் கொடுத்து தீர்வு செய்யலாம். இதற்கு என்ன செய் ய முடியும். எனவே வரும்முன் காப்பதே சிறந்தது. அதற்குத்தா ன் check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdsk என்ற பெயரில் அறியப்படும்.
இதன்மூலம் உங்கள் HardDisk இன் Critical நிலைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யலாம். இதனா ல்உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கவும் வாய்ப்புகள் உள்ளது.
இதை செய்யும் போது கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும். இது எடுத்துக் கொள்ளும் நேரம் கிட்டதட்ட ஒரு மணி நேரம். கூட குறைய இருக்கலாம். இந்த சமயத்தி ல் உங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை நினைவி ல் கொள்ளுங்கள்.
ஆனால் இதை செய்வதன் கா ரணமாக உங்கள் Hard Disk பாதுகாப்பாக இருக்கும். மிக அதிக நேரம் இயங்கும் கம்ப் யூட்டர் என்றால் மாதம் ஒரு முறையாவது Check Disk செய் து கொள்ளுங்கள்.
எப்படி செய்வது எனக் காண் போம் வாருங்கள்.
1.My Computer உள்ளே நுழை ந்து C Driveமீது Right Click செ ய்து Properties செல்லவும்.
2.அடுத்து வரும் குட்டி விண் டோவில் Tools என்ற Tabஐ தெ ரிவு செய்யவும். இதில் Error Check என்பதில் “Check Now” என் பது இருக்கும். அதை கிளிக் செய்யவும். இதற்கு அடுத்து கீழே உள்ள விண்டோ வரும்.
3.இதில் முதலாவது எப் போதும் கிளிக் செய்யப் பட்டு இருக்க வேண்டும். இது System Error களை கண்டறிந்து Automatic ஆக சரிசெய்துவிடும். இ ரண்டாவது ஒன்றுஉங்க ள் Disk இன் Bad Sectorக ளை scan செய்து அவற் றை நல்ல நிலைக்கு Recovery செய்யும். இந்த இரண்டாவது option சேர்த்து click செய்தா ல் Check Diskக்கு மிக நீண் டநேரம்எடுத்துக்கொள்ளும். ஆனால் இது மிகவும் பயனு ள்ள ஒன்று. நேரம் ஆனாலு ம் இதையும் செய்வது நலம்.
4.இப்போது கிளிக்செய்து வி ட்டு Start என்பதை கொடுக்கவும். இப்போது அடுத்த Window வரும்.
உங்கள் C Drive தான் உங்கள் கம்ப்யூட்டரை இயக்கிக்கொ ண்டுள்ளது எனவே இதனை இ ப்போது செய்ய முடியாது என ச் சொல்லி, அடுத்த முறை கம் ப்யூட்டர் Start ஆகும் போது செய்யவா எனக் கேட்கும். அத ற்கு வட்டமிடப்பட்டுள்ள தை கொடுத்து விடவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டரை Restart செய்யவும். இப்போது Check Disk வேலைகள் ஆரம்பிக்கும்.
5.இந்த வேலை முடியும் வரை கம்ப்யூட்டர் OFF ஆகக்கூடாது எனவே சரியான நேரத்தில் இதை செய்யுங்கள். மோசமா ன பகுதிகளை கம்ப்யூட்டர் Bad Sector என்று முடிவு செய்து கொள்ளும், இதனால் பிரச்சி னை எதுவும் இல்லை. இது மு டிந்த வுடன் உங்கள் Hard Disk இன் பிரச்சினைகள் சரி செய்யப் பட்டு விடும். உங்கள் Hard Disk குறித்த விவரங்கள் Check Disk முடிந்த உடன் காண்பி க்கப் படும்.
6.மற்ற Drive களை Check Disk செய்யும் போது அது கம்ப்யூட்டர் ON ஆகி இருக் கும் நேரத்திலயே செய்ய முடியும். ஆனால் C ட்ரை வை (அல்லது நீங்கள் OS இன்ஸ்டால் செய்துள்ள ட் ரைவ் ) Check Disk க்கு உள் ளாக்குவதுதான் Hard Disk க்கு பயனுள்ளது.
உங்கள் Hard Disk ஐ பரமரிப்பது உங்கள் கடமை. எனவே முதலி ல் chkdsk (check Disk )செய்யுங் கள். உங்கள் Hard Disk ஐ காப் பாற்றுங்கள்.

RAM மெமரியை கிளீன் செய்து கணணி வேகத்தை அதிகரிப்பது எப்படி?

இந்த விடயம் சிலருக்கு இல்லை பலருக்கும் பழைய விடயமாக இருக்கலாம் ஆனாலும் சில வேளைகளில் உங்களுக்கு இது உதவலாம். அதாவது நீண்ட நேரம் கணணியை பயன்படுத்தினாலோ அல்லது Games ,பெரிய அளவிலான Software களை பாவிக்கும் போதும் கணணியின் வேகம் ஆனது குறைவடைந்து விடும்.
அந்த வேளையில் RAM மெமரியை கிளீன் செய்து எவ்வாறு கணணியின் வேகத்தை சற்று அதிகரிப்பது என்று கவனிப்போம்
01.ஒரு நோட்பாட்டை (Notepad) ஒப்பன்(Open) செய்யுங்க.
02.அதில் கீழ் வருமாறு டைப் (Type) செய்க.
FreeMem=Space(128000000)
03.பின் File இல் சென்று Save As இல் RAMcleaner.vbs என்று கொடுத்து Save செய்யுங்க.
04.நீங்கள் Save செய்த RAMcleaner.vbs ஒப்பன்(Open) செய்யுங்க.
05.அவ்வளவுதான் RAM மெமரியை கிளீன் செய்துவிட்டோம்